Skip to main content

Posts

10th அறிவியல் Lesson 1,2

RRB Staff Nurse Previous Year Paper (21 July 2019 ) (Shift I)

அலகிட்டு வாய்ப்பாடு அறிவோம்

அலகிட்டு வாய்ப்பாடு அறிவோம் கீழே உள்ளவற்றை நினைவில் கொள்ள வேண்டும் . நேரசை எடுத்துக்காட்டு .   தனிக்குறில் க  தனிநெடில் கா   தனிக்குறில், ஒற்று கல்   தனிநெடில், ஒற்று கால்   நிரையசை எடுத்துக்காட்டு.     இருகுறில் பல  இருகுறில், ஒற்று பழம்  குறில், நெடில் பலா  குறில், நெடில், ஒற்று விழார்    அசை வாய்ப்பாடு   நேர் நாள்  நிரை மலர்  நேர்பு காசு  நிரைபு பிறப்பு   எடுத்துக்காட்டு   ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்   எய்துவர் எய்தாப் பழி.    ஒழுக்கத்தின் - நேர்  நேர்  நேர்- தே மாங்காய்  எய்துவர் - நேர் நிரை -கூவிளம்   மேன்மை - நேர் நேர் -தேமா   இழுக்கத்தின் – நிரை நேர் நேர்- புளிமாங்காய்    எய்துவர் - நேர் நிரை-கூவிளம்   எய்தாப் - நேர் நேர் -தேமா  பழி. – நிரை- மலர்